வட- கிழக்கில் 20 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உதவுவோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கில் 20 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர்…

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன்: சுமந்திரன்

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ் வானொலி…

எம்.சி.சி. மக்களுக்கு நன்மை பயக்குமாக இருந்தால் அதனை எதிர்க்க மாட்டோம் – சார்ள்ஸ் நிர்மலநாதன்

எம்.சி.சி. உடன்படிக்கை மக்களுக்கு நன்மை பயக்குமாக இருந்தால் அதனை எதிர்க்கப்போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட…

தமிழர்களின் எந்தவொரு உரிமையையும் யாருக்கும் விற்றுவிடவில்லை- சுமந்திரன்

தமிழர்களின் எந்தவொரு உரிமையையும் யாருக்கும் விற்றுவிடவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, வட்டக்கச்சி பொதுச்சந்தை வளாகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற…

சர்வதேச ஆதரவுடனே அரசுடன் இனிப் பேச்சு! கூறுகின்றார் சம்பந்தன்

தேர்தலுக்குப் பின்னர் அமையும் புதிய அரசுடன் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் அனைவரதும் ஆலோசனைகளையும் பெற்றே பேச்சுவார்த்தையை நடத்துவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை…