அரசியல் தீர்வு கிடைத்தாலே அபிவிருத்தியைக் காணலாம் திருமலையில் சம்பந்தன் தெரிவிப்பு

“அரசியல் தீர்வு கிடைத்தால் மாத்திரமே அபிவிருத்தியை நோக்கிச் செல்ல முடியும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்….