தமிழீழம் என்பது தமிழ் மாநிலம் என்கின்ற வகையில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்- துரைராஜசிங்கம்

தமிழீழம் என்பது தமிழ் மாநிலம் என்கின்ற வகையில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். ‘வடக்கு கிழக்கு மாநிலம் தமிழர்களின்…

அரசு புகழ் பாடும் கருணாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒருதுண்டு காணியைக்கூட மீட்க முடியுமா-கலையரசன் கேள்வி

அரசு புகழ் பாடும் கருணாவால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட ஒரு காணியை மீட்க முடியுமா என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் தவராசா கலையரசன் கேள்வியெழுப்பியுள்ளார். பொத்துவில் பிரதேச…

துரோகங்கள் எதிரிகளுக்குத் துணை நிற்கின்ற களத்தில் கூட்டமைப்பு வீறுநடை போடுகின்றது- ஜனநாயகப் போராளிகள் கட்சி

துரோகங்கள் எதிரிகளுக்குத் துணை நிற்கின்ற களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வீறுநடை போடுகின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.இளங்கதிர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழரது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக ஈரோஸ் ஜனநாயக முன்னணி…

தமிழ் மக்களுக்கெதிரான அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கு கூட்டமைப்பினால் மாத்திரமே முடியும் – உதயகுமார்

தமிழ் மக்களுக்கெதிரான பேரினவாத அரச அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மாத்திரமே முடியும் என அக்கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு…

ஐ.நா.வில் தமிழர் பிரச்சனையைக் கையாள தனியான செயற்றிட்டம் தேவை – சார்ள்ஸ் நிர்மலநாதன்

ஐ.நா. விடயத்தில் புலம்பெயர் தமிழர்களும் பெரும்பான்மையான நாடுகளும் ஒத்துழைப்பினை வழங்குவதன் ஊடாக மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக்…

ஜனநாயநீரோட்டத்துக்கு வரும் போராளிகள் உரிய கௌரவத்தோடு வரவேற்கப்படவேண்டும்! தமிழரசு செயலர் துரைராஜசிங்கம்

போராளிகள் ஜனநாயக நீரோட்டத்திற்கு வருகின்றபோது அவர்கள் உரிய கௌரவத்தோடு வரவேற்கப்படுவதும், ஜனநாயகக் கட்சியோடு அவர்கள் இணைந்து செயற்படும் போது அதே கௌரவம் வழங்கப்படுவதும் உலக நாட்டுச் சரித்திரங்கள்…

புலி ஆண்ட இந்த மண்ணை கூட்டமைப்பே ஆளவேண்டும்! ஜனநாயகப் போராளிகள்

தமிழீழத் தேசியத் தலைவரையும், தமிழீழத்தையும் நேசிக்கின்ற ஒவ்வொரு தமிழ் மகனும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டும்….

சம்பந்தனை விலைக்கு வாங்கமுடியாததால் கூட்டமைப்பை சிதைக்கிறது சிங்களதேசம்! ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர்

ன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைப்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடலும், ஊடக சந்திப்பும் நேற்று (18) களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மண்டபத்தில்…