போராட்டத்தினை பலவீனப்படுத்தியது போன்று தமிழ் தேசியத்தினையும் தோற்கடிக்க கருணா முயற்சி !

விடுதலைப் போராட்டத்தினை பலவீனப்படுத்தி தோல்வி அடையச்செய்தது போன்று தமிழ் தேசியத்தினையும் தோற்கடிக்கும் வகையிலேயே கருணாவின் பிரச்சாரம் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற வேட்பாளரும்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்தனர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானதேசிய சோமசுந்தர பரமச்சாரிய சுவாமியை சந்தித்துக் கலந்துரையாடினர். கூட்டமைப்பின் வேட்பாளரான தமிழரசுக்…

மனோ கணேசனை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டியது தமிழர்களின் கடமை – ஸ்ரீதரன்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டியது கொழும்பு மாவட்ட தமிழர்களின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

தமிழ் மக்களின் இருப்பை தக்கவைக்கவும் பாதுகாக்கவும் கூட்டமைப்பை பலப்படுத்துங்கள்- ஆர்னோல்ட்

தமிழ் மக்களின் இருப்பை தக்கவைக்கவும் பாதுகாக்கவும் கூட்டமைப்பை பலப்படுத்துங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்….

யாழ். ஆயர் மற்றும் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள், யாழ். ஆயரை இன்று (வியாழக்கிழமை) காலை சந்தித்து கலந்துரையாடினர். கூட்டமைப்பின் வேட்பாளரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை…

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழினத்திற்கே தோல்வி- கருணாகரம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழினத்தின் தோல்வியாகவே அமையும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். அத்துடன்,…