கூட்டமைப்பின் வதிரி பிரசாரக் கூட்டம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் வதிரி  பகுதியில் நடைபெற்றது. குறித்த கூட்டமானது மாலை 6.30 மணிக்கு  உடுப்பிட்டி தொகுதி தமிழரசுக் கட்சி தலைவர் கு.சுரேந்திரன் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது இப் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்…

தமிழ்த் தேசியத்தை வேட்டையாடுவதற்கு தமிழர் என்ற அடையாளத்தோடு பல வேட்டைக்கடாக்கள் – துரைராசசிங்கம்

வேட்டையாடுபவர்கள் வேட்டைக் கடாவைக் கொண்டு எவ்வாறு வேட்டையாடுவார்களோ அவ்வாறே சிங்களத் தேசியவாதம் எம்மவர்களையே தமிழர்கள் என்ற அடையாளத்தைக் கொண்டு மக்கள் முன்னே களமிறக்கியிருக்கின்றார்கள். தமிழ்த் தேசியத்தை வேட்டையாடுவதற்கு…

தென்னிலங்கை தலைவர்கள்தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தியமைக்கு காரணம்- சம்பந்தன்

தமிழினத்தின்  தலைவர்களான தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோரை தென்னிலங்கை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த  தலைவர்கள் ஏமாற்றி இருக்காவிட்டால் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்திருக்க மாட்டார் என தமிழ்த்…

விடுதலை வேட்கையோடு உருவான வீட்டை உடைப்பது வரலாற்றுப்பிழை- செல்வம்

விடுதலை வேட்கையோடு  உருவாக்கிய வீட்டை தமிழ்மக்கள் உடைத்தார்கள் என்ற வரலாறு உருவாககூடாதென முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்  நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு…

சர்வதேச சமூகம் இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்- சம்பந்தன்

அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள்…

புதிய அரசமைப்பு சர்வாதிகார ஆட்சிக்கே அதுவே கோட்டாவின் நிலைப்பாடு – மாவை

சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கில் இராணுவக்கட்டமைப்பை பலப்படுத்தி, புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிக்கவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்து வருகிறார் என இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர்…

சமஷ்டிக்கும் தமிழீழத்துக்கும் வித்தியாசம் தெரியாத மஹிந்த – சாடுகின்றார் சரவணபவன்

“தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை தெற்கில் உள்ளவர்கள் திரிவுபடுத்துகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகிச் சில நாட்களிலேயே தெற்கில் இனவாதக் கருத்துக்கள் வலுப்பெற்றுள்ளன. நாம்…