தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைப்பு..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற போது அதனை நிராகரித்து மிகவும் குறுகி சிந்தனையுடன் அரசியல்…

நேற்று காலை யாழ் பஸ் நிலையத்திலிருந்து கவனயீர்ப்பு போராட்டம் .

நேற்று காலை யாழ் பஸ் நிலையத்திலிருந்து 11 மணிக்கு ஆரம்பித்து யாழ் மாவட்ட செயலகத்தில் நிறைவுற்ற கவனயீர்ப்பு போராட்டத்திலேயே அதிகளவான பாதிக்கப்பட்ட உறவுகள் , பொதுமக்கள் ,…

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம்.

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (29.08.2020) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது….

தமிழ் தேசியக் கூட்டமைப்பை திட்டி தீர்ப்பதனால் பேரினவாதிகளை சந்தோசப்படுத்தலாமே தவிர தமிழ் மக்களுக்கு எதனையும் செய்து விட முடியாது – ஞா.ஸ்ரீநேசன்

அமைச்சுப் பதவிகளை வெறுமனே அலங்காரத்திற்குரிய பதவிகளாக கருதி செயற்படாமல் தமிழ் மக்களை ஒடுக்கி சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை தடுக்கக்…

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் கலையரசனுக்குக் கொடுத்தது தவறல்ல!

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் கலையரசனுக்குக் கொடுத்தது தவறல்ல! – வழங்கிய முறைமைதான் தவறு என்கிறார் மாவை  “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறையைச்…

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருமலையில்

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவர்…

கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்த மக்களையும் ஒன்று சேர்த்து கட்சியை கட்டியெழுப்புவேன்

கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்த மக்களையும் ஒன்று சேர்த்து கட்சியை கட்டியெழுப்புவேன் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக்…

பிரிந்து நிற்பதால் தமிழரின் இலக்கை அடைய முடியாது! – சம்பந்தன் சுட்டிக்காட்டு

“நாம் பிரிந்து செயற்படுவதால் அல்லது பிரிந்து செல்வதால் தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில்…

பிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது – இரா.சம்பந்தன்

பிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்…

தேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை…