வீட்டுச் சின்னத்துக்கு புள்ளடி இடாவிட்டால் கோட்டாவுக்கு 2/3 பெரும்பான்மை கிட்டும்! – விபரீதத்தை விளக்குகிறார் சரவணபவன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்துக்கு போடப்படாத ஒவ்வொரு புள்ளடியும், கோட்டாபய அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பையே ஏற்படுத்தும். இந்த விபரீதத்தை அறியாது, வரப்போகும்…