திருகோணமலை தேர்தலில் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி -23,008 வாக்கினால் முன்னிலையில்…

2020 நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் திருகோணமலை தேர்தலில் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி -23,008 வாக்குகளினால்  34.47%  விகிதாசாரத்தில் முன்னிலையினால் வெற்றிபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் கோப்பாய் தேர்தலில் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி 9,365 வாக்குகளினால் முன்னிலை…

2020 நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் கோப்பாய் தேர்தலில் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி 9,365    வாக்குகளினால் 26.62% விகிதாசாரத்தில் முன்னிலையினால் வெற்றிபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தேர்தலில் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி முன்னிலை…

2020 நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தேர்தலில் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி -6,849வாக்குகளினால் 25.15% விகிதாசாரத்தில் முன்னிலையினால் வெற்றிபெற்றுள்ளது.

நல்லூர் தேர்தலில் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி முன்னிலையில்…

2020 நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் நல்லூர் தேர்தலில் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி  8,423 வாக்குகளினால் 27.23% விகிதாசாரத்தில் முன்னிலையினால் வெற்றிபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி தேர்தலில் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி முன்னிலையில்…

2020 நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி தேர்தலில் தொகுதியில்  இலங்கை தமிழரசு கட்சி -8931 வாக்குகளினால் 28.23% விகிதாசாரத்தில் முன்னிலையினால் வெற்றிபெற்றுள்ளது.