என்னுடைய அலுவலகம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதன் மூலம் நீதிக்கான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

 என்னுடைய அலுவலகம் உள்ளிட்ட பிரதேசம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதன் மூலம் நீதிக்கான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்…

தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் தமிழரசுக் கட்சி

  2020 பொதுத்தேர்தல் தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி தமிழ் மக்கள் வரலாற்றில் தமிழின விடுதலைப் போராட்டத்தினாலும்ரூபவ் போர்க்களினாலும்ரூபவ் இனக் கலவரங்களினாலும் தொடர்ச்சியான இன அழிவுகளையும் சமூக பொருளாதார…

எமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்…

தோற்றவர்கள் வாக்குகள் எண்ணப்பட்டதில் முறைகேடு இருப்பதாக அழுவது வழக்கமாக நடக்கும் நாடகம்தான். வாக்குகள் தொகுதி தொகுதியாக எண்ணப்படுகிறது. அப்போது விருப்பு வாக்குகள் கூடிக் குறையும். அதுதான் இப்போதும்…