’19’ திருத்தத்தில் கைவைக்காதீர் புதிய அரசமைப்பே வேண்டும் – சம்பந்தன் வலியுறுத்து!!

“அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசு கைவைக்க வேண்டிய அவசியமில்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட…