கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தின் விருப்பங்களுக்கும், கற்பனைகளுக்கும் ஏற்ப அரசியலமைப்பை மாற்றியமைப்பது மக்களுக்கும், தேசத்திற்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். அத்துடன், 19வது…