ராபக்சக்களின் காட்டாட்சிக்கு ஒருபோதுமே அனுமதியோம் – முற்போக்குச் சக்திகளை அணிதிரட்டி எதிர்ப்போம் என்கிறார் சுமந்திரன் எம்.பி.

“அரசமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டத்தை அடியொற்றியதாகவே 20ஆவது திருத்தச் சட்டமூலம் அமைந்துள்ளது. மீண்டும் காட்டாட்சிக்கு இது வழிவகுத்துள்ளது. இதற்கு நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். முற்போக்குச் சக்திகளை…