இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய மூத்த தலைவர்கள் அறிவது,

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் புங்குடுதீவு – நயினாதீவு மூலக்கிளையின் செயலாளரும், தமிழ் அரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், மாவட்டக்குழு உறுப்பினரும், வேலணை பிரதேச சபை உறுப்பினருமாகிய கருணாகரன் நாவலன்…