தமிழரசின் புதிய செயலாளர் யார்? பொதுக்குழுவே தீர்மானிக்கும் – சர்ச்சையான கருத்துக்கள் எதுவும் வேண்டாம் என சம்பந்தன் வலியுறுத்து!!

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் யார் என்பதைக் கட்சியின் பொதுக்குழுவே விரைவில் ஒன்றுகூடித் தீர்மானிக்கும். அதுவரைக்கும் எவரும் சர்ச்சையான கருத்துக்கள் எதையும் வெளியிடாமல் இருக்க…