கண்ணகி நகர் அம்பிகை விளையாட்டு கழகத்தினரின் கோரிக்கையை தீர்த்து வைத்த சிறீதரன் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று கண்ணகி நகர் அம்பிகை விளையாட்டு கழக மைதானத்திற்கு விளையாட்டு கழகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக சென்று பார்வையிட்டதுடன் அவர்கள் முன்வைத்த பிரதான கோரிக்கையான மின்னொளி பொருத்துவற்கான தூண்கள் வேண்டும் என கோரினர்.

அதற்கமைய அவர்கள் தூண்கள் கொள்வனவு செய்வதற்கான நிதியுதவியை நாடாளுமன்ற உறுப்பினர் இன்று கழகத்தின் தலைவர் குமரினடமும் செயலாளர் பொருளாளர் ஆகியோரிடம் கையளித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினருடன் தமிழரசுக் கட்சியின் கண்டாவளை பிரதேச அமைப்பாளர் தீபன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
Share the Post

You May Also Like