பருத்தித்துறை பிரதேச சபை ‘பட்ஜட்’பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது வருடமாகவும் பெரும்பான்மை வாக்குகளால்…