ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இரா.சம்பந்தன்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அஞ்சலி செலுத்தியுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்…

மலையக மக்களிற்காக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் ஒலித்த ஒரு குரல் இன்று மௌனித்து விட்டது – இரா.சம்பந்தன்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்….

அதிகார வேட்கை, அடிப்படைவாத நாட்டம் ஒரு போதும் நாட்டிற்கு நன்மையளிக்காது – ஸ்ரீநேசன்

கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் கண்டறிவதற்கான செயலணியென்பது பேரின அடிப்படைவாத நில அபகரிப்பின் உத்தியா?, தொல்லியல் இடங்களைக்கண்டறியும் நில வேட்டையா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற…

சப்ரிகம வேலைத்திட்டங்கள் மீண்டும் மட்டக்களப்பில் ஆரம்பம்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அரசாங்கத்தின் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் சப்ரிகம வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட 48 கிராமங்களிலும் தலா இருபது இலட்சம் ரூபாய்…

நாட்டை சிங்களமயமாக்கவே தொல்லியல் துறை கையாளப்படுகிறது – துரைராஜசிங்கம்

நாடு முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வரும் வஞ்சக நடைமுறையாகவே தொல்லியல் துறை இலங்கையில் கையாளப்படுகிறது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்…

கூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் – ஸ்ரீதரன்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிகளவான ஆசனங்களைப் பெற வேண்டிய சூழ்நிலை தற்போது காணப்படுவதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற…

தமிழரசுப் பொதுச் செயலாளரின் முயற்சியால் ஆலங்குளம் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தினை இழந்துள்ள மக்களுக்கான நிவாரணம் வழங்குப் பணிகள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்…

சுமந்திரனுக்கு நன்றி பாராட்டிய நிந்தவூர் பிரதேசசபை

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்தோரின் ஜனாஸா எரிப்பு சம்பந்தமான வழக்கில் இலவசமாக வழக்காட தீர்மானித்த ஜனாதிபதி சட்டத்தரணி மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது நிந்தவூர் பிரதேச…

ஐ.நாவின் சட்டவிதிகளை மீறியே அஞ்சலி நிகழ்வு தடுக்கப்பட்டது! நொண்டிச்சாட்டுக்கு கொரோனா என்கிறார் சிறிதரன்

இறந்தவர்களை நினைவு கூருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா. வின் சட்ட விதிகளை மீறி இலங்கை அரசு கொரோனா என்ற நோயை காரணம் காட்டி முள்ளி வாய்க்கால்…

2001 புலிகள் எம்மை அழைத்து பேசினார்கள் கொள்கையில் இணைந்து கூட்டமைப்பானது! நிலைமையை தெளிவுபடுத்தினார் மாவை

2001ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் எம்மை அழைத்துப் பேசினார்கள். தமிழ் அரசியல் தரப்புக்களிடையே கடந்த காலத்தினைப்போன்று வலிமையான கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள். அதனடிப்படையில் தமிழ்த் தேசியப் பரப்பில்…