நாட்டில் ஒக்ரோபர் புரட்சி ஏற்பட்டு ஜனநாயக மீறல் நடைபெற்றபோது நாம் விரைந்து நீதிமன்றத்தை நாடியமையிலும் ஒரு சுயநலம் இருக்கின்றது. எமக்குரிய அதிகாரங்கள் அரசமைப்பு ஊடாகத்தான் வரவிருக்கின்றன. மாகாணத்துக்கான…

ஆசியாக் கண்டத்திலே சம்பந்தனைப் போல் ஒரு தலைவரைக் கானோம்! வடக்கு ஆளுநர் ராகவன் புகழாரம்

வடக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டவுடன், முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்தமைக்கான காரணத்தை, வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் வெளிப்படுத்தியுள்ளார். தொலைக்காட்சி…

யாழில் சட்டவிரோத கேபிள் இணைப்புக்களை அகற்றும் பணிகள் ஆரம்பம்: மாநகர முதல்வர்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கேபிள் கம்பங்கள் மற்றும் கேபிள் இணைப்புக்களை அகற்றும் பணிகள் மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருவருவதாக யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர எல்லைப்…

யாழ்.மாநகர மேயருக்கு சி.ஐ.டி அழைப்பு!

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவிற்கு நாளை காலை 11 மணிக்கு சமூகமளிக்குமாறு பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ் பொலிஸ் நிலைய…

நியாயமான அரசியல் தீர்வின் ஊடாக மக்களின் எதிர்காலம் வளமடைய வாழ்த்துக்கள்: இரா.சம்பந்தன்

சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான அரசியல் தீர்வின் ஊடாக எம்மக்களின் எதிர்காலம் வளமடைய இந்நன்னாளில் பிரார்த்தனை செய்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

கலாநிதி அகிலன் அவர்களினால் பொங்கல் பொதி வழங்கி வைப்பு

உழவர்களின் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாட இந்துக்கள் தயாராகிவருகின்ற இந்த நிலையில் சமூக சேவையாளர் கலாநிதி அகிலன் முத்துகுமாரசாமி அவர்களினால் வறுமையில் வாழ்கின்ற பல குடும்பத்தினருக்கு…

புதிய அரசியலமைப்பை நிறைவேற்றும் சந்தர்ப்பம் இந்த ஆட்சிக்காலத்திலேயே உள்ளது – சுமந்திரன்

புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்ள தற்போதைய ஆட்சிக் காலத்திலேயே சந்தர்ப்பம் இருக்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு நேற்று…

தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட இளைஞர் அணிக்கான தெரிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட இளைஞர் அணிக்கான தெரிவுகள் இன்று காலை கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றன . நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ் அரசுக் கட்சித்…

விவசாயிகளின் ஆலோசனைகள் மற்றும் விருப்பின் அடிப்படையில் தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்…

(முன்னாள் கிழக்கு விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம்) உறுகாமத் திட்டத்தினை பிரிக்கின்ற விடயம் தொடர்பில் விவசாயிகளின் ஆலோசனைகள் மற்றும் விருப்பின் அடிப்படையில் தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற…

கூட்டமைப்பின் எம்.பிக்கள் குழுக் கூட்டம் இன்று காலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது புதிய…