பளை வட்டார தேர்தல் முடிவுகள்- கூட்டமைப்பு வெற்றி

பளை வட்டார தேர்தல் முடிவுகளின் படி 354 வாக்குகளால் கூட்டமைப்பு வெற்றி கூட்டமைப்பு 354 கேடயம் 185 சைக்கில் 93 கை 64 வீணை 73 யானை…

கிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வசம்

இன்று இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத்தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளையும்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 21 வட்டாரங்களில் 16 வட்டாரங்களில் …

மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் த.தே.கூட்டமைப்பு வெற்றி

மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் த.தே.கூட்டமைப்பு 500வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.  

வவுனியா வடக்கு பிரதேசசபை 8 வட்டாரங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி

வவுனியா வடக்கு பிரதேசசபை 8 வட்டாரங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வவுனியா வடக்கு பிரதேசசபை மாமடு (ஒலுமடு) தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜெயசுதாகர் வெற்றி வவுனியா வடக்கு…

இதுவரை கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ தகவல்

வெற்றி நம்பிக்கையுடன் வாக்கினைச் செலுத்திய இரா.சம்பந்தன்

எதிர்க்கட்சித்தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், வெற்றிபெறும் நம்பிக்கையுடன் தனது வாக்கினை பதிவு செய்தார். திருகோணமலை புனித மேரிஸ் கல்லூரியில் அவர் சற்றுமுன்னர் வாக்களிப்பில் ஈடுபட்டார்….

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மக்கள் வாக்களிப்பு

உள்ளூராட்சி தேர்தல் இன்று(10) நாடளாவியரீதியில் இடம்பெற்று வருவதனையிட்டு அம்பாரையிலும் மக்கள் ஆர்வத்துடனும் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாக்களித்து வருகின்றனர். மக்கள் வாக்கு அளிப்பதனை படத்தில் காணலாம்.

கன்னியா வெந்நீர் ஊற்று விரைவில் பிரதேசசபை நிர்வாகத்தின் கொண்டு வரப்படும்

தமிழர்களின் பாரம்பரிய பூமியான கின்னியா வெந்நீர் ஊற்று சம்மந்தமாக பல விடயங்கள் எம்மால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இவற்றை வெளிப்படையாக சொல்ல முடியாத போதிலும் விரைவில் அது பட்டிணமும சூழலும் பிரதேசசபையின்…

சுன்னாகத்தில் மக்கள் முன்னிலையில் மாவை சேனாதிராசா தேர்தல் பரப்புரை

சுன்னாகத்தில் அலைகடலென திரண்ட மக்கள் முன்னிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை. (மாவை சேனாதிராசா உரை) 

ஏன் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும்?

  கௌரவமான அரசியல்தீர்விற்கு அடிப்படையான புதிய அரசியல்யாப்பினை உருவாக்குதல் உட்பட ஆரம்பிக்கப்பட்டுள்ள முயற்சிகளை முன்கொண்டு செல்வதற்கு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு  ஆதரவளிப்பது முக்கியமானது…