மத வன்முறைகளைத் தூண்டி  அரசியல் செய்ய சிலர் முயற்சி – செல்வம் எம்.பி. குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் மத்தியில் மத வன்முறைகளைத் தூண்டி அதனூடாக அரசியல் செய்யச் சிலர் முற்படுகின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்…

வேலணையில் பதியப்பட்ட வி.கழகங்களுக்கு சரவணபவன் எம்.பியால் 10 லட்சம் ரூபா!

வேலணை பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட் உபகரணக் கொள்வனவுக்கென யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் 10 லட்சம் ரூபா நிதியை…

சிற்றூழியர்கள் நியமனத்தில் ஜனாதிபதி தவறிழைத்துள்ளார் – சிறினேசன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சராக இருந்தபோது சிற்றூழியர்கள் நியமனத்தில் தவறிழைத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறினேசன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பில் நேற்று…

யார் என்னதான் சொன்னாலும் கலப்பு நீதிமன்றத்தை ஏற்கோம் – சுமனுக்கு ரணில் பதில்

* அனுசரணை வழங்கினால் தீர்மானங்களை ஏற்பதாக அர்த்தமில்லை * இறையாண்மையை பாதிக்காதவற்றையே நடைமுறைப்படுத்துவோம் * சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையைக் கொண்டு செல்லவே முடியாது * அரசமைப்பை…

ஐ.நா. அமர்வுக்கு முன் சுமந்திரனைத் தீர்த்துக்கட்ட தெற்கு பாதாள உலகக் கோஷ்டி மூலமும் முயற்சி? – சிங்களப் பத்திரிகை பரபரப்புத் தகவல்

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தற்போதைய அமர்வுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் சுமந்திரனை தென்னிலங்கை பாதாள உலகக் குழு மூலமும் தீர்த்துக்கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டமை…

சனாதிபதிக் கனவோடு இருக்கும் சிறிசேனா!

நக்கீரன் குரு –  சீடனே! வா அப்பா! என்னதான் செய்திகளை செய்தித் தாள்களில் படித்தாலும் அவற்றை  உன் வாயால்  கேட்பது போன்ற திருப்பி இல்லை.  ’கற்றலிற் கேட்டலே நன்று’ என்பார்கள்.  இன்னும் சொல்லப் போனால்…

வடக்கில் 14 தேசியப் பாடசாலைகள் ஆக்கும் அதிகாரம் ஆளுநருக்கு யார் வழங்கியது? – மாவை

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வடக்கில் 14 பாடசாலைகள் தேசியப் பாடசாலைகள் ஆக்கப்படும் என்று தெரிவித்துள்ளமை, அவருக்கு அந்த அதிகாரங்களை யார் வழங்கினார் என்று…

பாராளுமன்ற உ றுப்பினர் சிறீதரன் ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டல்

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் வண்ணாங்கேணி சிறீ துர்க்கை அம்மன் ஆலயத்த்தின் வசந்த மண்டபம் அமைப்பதற்கு அடிக்கல் நாடடப்பட்டுள்ளது.  பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் ரூபாய் ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டின்…

போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள இலங்கை அரசிடம் திராணியே கிடையாது! – சபையில் சரா கிண்டல்

போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசியல் தலைவர்களிடம் திராணி கிடையாது. 2015ஆம் ஆண்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப்…

40/1 தீர்மானத்தை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் – யோகேஸ்வரன்

ஜெனீவாவில் தற்போது கொண்டுவரப்பட்ட 40/1 தீர்மானத்தை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி…