எமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்…

தோற்றவர்கள் வாக்குகள் எண்ணப்பட்டதில் முறைகேடு இருப்பதாக அழுவது வழக்கமாக நடக்கும் நாடகம்தான். வாக்குகள் தொகுதி தொகுதியாக எண்ணப்படுகிறது. அப்போது விருப்பு வாக்குகள் கூடிக் குறையும். அதுதான் இப்போதும்…

வரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…

இன்று தலைவர் பிரபாகரன் சுதுமலையில் மக்கள் முன் உரையாற்றிய நாள். அதில் அவர் தான் அரசியல்வாதி இல்லை, ஒரு புரட்சியாளன் என்று தெளிவாக பிரகடனப்படுத்துகிறார். புரட்சியாளர் பிரபாகரனின்…

ஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.

ஈழத் தமிழரின் பிரச்சனைகளைத் தெரியாத ஈழத் தமிழர் இருக்க முடியாது. பிரச்சனைக்குத் தீர்வு என்ன என்பதில்தான் குழப்பநிலை உள்ளது. தீர்வு காண வேண்டுமாயின் நாம் சில அடிப்படை உண்மைகளை அறிந்துகொண்டு அவற்றின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். இவ்வுலகில் யாரும் தாம் நினைத்தபடி விரும்பியபடி அனைத்தையும் அப்படியே சாதித்துவிட முடியாது.இயற்கை நியதிகளின் கட்டுப்பாட்டில்…

வலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை!

வலிகாமம் வடக்கின் பெரும்பாலான நிலப்பகுதிகள் 1989, 1990 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் சிறிலங்கா அரச படையினரால் கைப்பற்றப்பட்டு, இன்றுவரை அந்தப் பிரதேசத்தில் 25000 ஏக்கர் வரையான நிலப்பரப்பு…

பாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு!

நக்கீரன் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்பார்கள்.  நீதியரசர் விக்னேஸ்வரன் இந்தத் திருப்பணியைத்தான் முதலமைச்சராக வந்த நாளிலிருந்து செய்து கொண்டிருந்தார். இப்போதும் செய்கிறார்.  2015 இல்…

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்! அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்!

நக்கீரன் (சட்டத்தரணி மனோன்மணி சதாசிவம் சுமந்திரன் பற்றி அவதூறு கற்பித்து பத்துப் பக்கங்களில் சாக்கடை நடையில் எழுதிய கட்டுரைக்கு எமது எதிர்வினை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகிய…

சிவசக்தி ஆனந்தனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ததேகூ நா.உறுப்பினர்கள் மீது சேறு வாரிப் பூசக் கூடாது!

நக்கீரன் எதிர்வரும் ஓகஸ்ட் 05 இல் நடைபெற இருக்கும் தேர்தல் செலவுக்கு மக்களிடம் பணம் கேட்டு சி.வி. விக்னேஸ்வரன் அறிக்கை விட்டுள்ளார். இது எதிர் பார்த்ததே. 2013…

திசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறும் பல உண்மைகள்

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும் பல தகவல்கள் தொடர்பில் கூறுகின்றார்….

இனத்துக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் அமரர் துரைரெத்தினம்!

“சொத்து சுகபோக வாழ்க்கை என அலையும் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் சொத்து என்று எதையும் சேர்க்காது தனது மிகப்பெரும் சொத்தாக இருந்த இரு பிள்ளைகளை விடுதலைப் போராட்டத்திற்கு…

தடை பல வந்தாலும் சர்வதேசம் எங்களைக் கைவிடாது என்ற நம்பிக்கையோடு அடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்!

நக்கீரன் ஆங்கில மொழியில் ஒரு சொற்றொடர் உண்டு.  ஒரு வயதுவந்த நாய்க்கு புதிய தந்திரங்களைக் கற்பிக்க முடியாது (You can’t teach an old dog new…