8 தமிர்களை கொன்றவருக்கு பொதுமன்னிப்பு – ஜனாதிபதியின் முடிவுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்!

யாழ்ப்பாணம் மிருசுவிலில் 08 தமிர்களை கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றையதினம் பொது மன்னிப்பு வழங்கியிருந்தார். 2000 ஆம் ஆண்டு…

திருகோணமலையில் விக்னேஸ்வரன் பிறேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்!

நக்கீரன் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்.  தமிழரசுக் கட்சியை சுமந்திரன் அழிப்பதாக தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியில் உள்ள இரண்டொருவர் குற்றம் சுமத்தியுள்ளனர். அந்தக் குற்றச்சாட்டு…

குற்றவாளிகளை தண்டிக்காத நாடு இலங்கை என்பது மீண்டும் நிருபணம்! பா.அரியநேத்திரன், மு.பா.உ.

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவரை குறுகிய காலத்தில் ஜனாதிபதி அவர்கள் விடுதலைசெய்ததன்மூலம் குற்றவாளிகளை தண்டிக்காத நாடு என்ற சிறுமையை இலங்கை பெற்றுள்ளது எனமட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதிதலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மிருசுவில் படுகொலைகளில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக மேலும் கருத்துக்கூறுகையில் பல தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என தொடர்ச்சியாக பல அழுத்தங்களையும் போராட்டங்களையும் தமிழ்தேசியகூட்டமைப்பும் தமிழ்மக்களும்…

திருநெல்வேலி சந்தைக்குச் செல்லும் பொது மக்களுக்கு அவசர அறிவித்தல்

நல்லூர் பிரதேச எல்லைக்கு உட்பட்ட பிரதான பொதுச் சந்தையான திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம் செய்யப்பட உள்ளது இதன்படி பல குழுக்களாக வெவ்வேறு…

அர்த்தமற்றதாகும் ஊரடங்கு – முதல்வர் ஆனோல்ட்

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கானது அது தளர்த்தப்படும் காலப்பகுதியில் அர்த்தமற்றதாகிவிடுகின்றது என யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். இன்று (25) நடைபெற்ற ஊடகவியளாளர்…

சுமந்திரனின் நிதியில் வடமராட்சி மக்களுக்கு உதவி!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் அவர்களின் நிதியில் தினக்கூலி செய்யும் குடும்பங்களிற்கு இரவு உணவிற்கான ஒரு தொகுதி பாணும்,ஒரு தொகுதி உலர் உணவு பொதிகளும் வழங்கி…

தீவகத்துக்கு சரவணபவனால் உலர் உணவுகள்!

தீவகம் பகுதியில் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஊடரங்கு நடைமுறையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலருணவு பொருட்கள் , கிருமிநாசினிகள் போன்றவற்றினை வழங்கவேண்டுமென்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , உதயன்…

சிறிதரனின் ஆலோசனையில் கிளி.மாவட்ட மக்களுக்கு உலர் உணவுகள்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின்  ஆலோசனைக்கமைய இன்றைய தினம் பளை, கரைச்சி, பூநகரி பிரதேசங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன….

அர்த்தமற்றதாகும் ஊரடங்கு! – வைத்தியர் ப.சத்தியலிங்கம்

பலமணிநேரங்களின் பின்னர் ஊரடங்கு தளர்த்தபடுவதால் மக்கள் ஒரே நேரத்தில் ஒன்றுகூடுகின்றனர். இதனால் தொற்று மேலும் பரவுவதற்கான ஏதுநிலை காணப்படுகின்றது. இது தொடர்பில் பின்வரும் விடஙங்களைக் கவனத்தில் கொள்தல்…

நாடாளுமன்றைக் கூட்ட கட்சித் தலைவர்கள் ஆதரவில்லை – சுமந்திரன்

நாடாளுமன்றத்தினைக் கூட்டும் தீர்மானத்திற்கு கட்சி தலைவர்கள் ஆதரவளிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித்…