அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரல் .

வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கு அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது என வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.நந்தகுமார் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சென்.தோமஸ் றோ.க.பெ.பாடசாலை- தரம் ll யாழ்ப்பாணம் உடுப்பிட்டி…

நானுஓயாவில் ரயில் தடம் புரண்டது: மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதனால் அதில் பயணித்த பயணிகள் போக்குவரத்து சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். குறித்த ரயில் நானுஓயா புகையிரத நிலையத்தில்…

பாலம் சேதமடைந்து வருவதால், 550 குடும்பங்களுக்கு பெரும் பாதிப்பு !!

கல்முனை பிரதேசத்திலுள்ள ‘கிரீன் பீல்ட்’ சுனாமி வீட்டுத்திட்டத்தையும், பிரதான வீதியையும் இணைக்கும் பாலம் சேதமடைந்து வருவதால், அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 550 குடும்பங்களின் போக்குவரத்து பெரும்…

உள்ளூராட்சி மன்ற சபை ஒன்று கூடலுக்கான அனைத்தும் பூர்த்தி

ஹஸ்பர் ஏ ஹலீம்) உள்ளூராட்சி மன்ற சபைகள் புதிய தவிசாளர் மற்றும் உறுப்பினர்களைக் கொண்டு நடாத்தப்படவிருக்கும் சபைகளில் ஒன்றான கிண்ணியா நகர சபையின் சகல சபை ஒன்று…

பதவி பட்டங்களை வழங்குவதால் தமிழர் பிரச்சினை தீர்ந்து விடாது!

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தால் சபாநாயகர் பதவி அவருக்காகக் காத்திருப்பதாக வெளி வந்த தகவல் வேடிக்கையானது மட்டுமல்ல விசமத்தனமானதும் ஆகும். சம்பந்தன் கூட…

கூட்டரசுக்கு இடியப்பச் சிக்கல்! ‘எட்கா’ ஒப்பந்தம் ஒத்திவைப்பு?

எட்கா எனப்படுகின்ற இலங்கை – இந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதில் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதால் அந்த முயற்சியை இலங்கை அரசு தற்காலிகமாக ஒத்திவைக்கக்கூடும் எனத் தெரியவருகின்றது…

அமைச்சரவை மாற்றம் திடீரென ஒத்திவைப்பு! – ரணிலின் பட்டியலைக் கடாசினார் மைத்திரி

தேசிய அரசில் நேற்று நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த அமைச்சரவை மாற்றம் காலவரையறையின்றி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில்,…

மகன் வெளிநாடு சென்ற விரக்தியில் தாயார் தூக்கிட்டு தற்கொலை!

கோண்டாவில் மேற்கில் வளவு ஒன்றில் இருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர்…

தியத்தலாவ சம்பவம்; விசாரணைக்கு ஐவரடங்கிய குழு

தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில், தனியார் பஸ் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, இராணுவத் தளபதியினால் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 21ம் திகதி அதிகாலை…

விபத்தில் தந்தை மரணம்; மகன் வைத்தியசாலையில்

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி 10ம் கட்டை பகுதியில் வேகமாகச்சென்ற லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இன்று (23) மாலை 5.30மணியளவில் ஒருவர்…