படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்திப் பயனாளிகள்: அரசாங்க அறிவிப்பு என்னாயிற்று- சிவமோகன்

சமுர்த்திப் பயனாளிகள் படுமோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன், சமுர்த்தி கடன் வழங்கலில் அரசு சொன்னதை செய்ய வேண்டும் என கோரிக்கை…

நிவாரணப் பணிக்காக சொந்த நிதியில் 5 லட்சம் ரூபா வழங்கினார் மாவை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா, நாட்டின் அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிக்காக…

தமிழரசு வாலிப முன்னணியால் நிவாரணப் பணி!

தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் தலைமையில் நிவாரணப் பணி அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தினால் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு ஒரு தொகை…

சுமந்திரனின் சிபாரிசில் வலி.வடக்கு, வலி.தெற்கு மக்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கிவைப்பு!

வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு பிரதேசங்களில் சுயதொழிலில் ஈடுபடும் வறுமைக்குட்பட்ட மக்களுக்கு இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரால் அளவெட்டி மக்களுக்கு உதவி!

வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் செ.விஜயராஜின் கோரிக்கைக்கு அமைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நிதி உதவியில் அளவெட்டி பொன்னிப்புலம் பகுதியில் நேற்று உலர்…

சி.வி.கேயின் நிதியில் வலி.வடக்கு மக்களுக்கு உதவி!

வடக்கு மாகாண அவை முதல்வர் சி.வி.கே.சிவஞானத்தின் சொந்த நிதியில் நேற்று வலி.வடக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட தெல்லிப்பழை கிழக்கு, வலித்தூண்டல், சேந்தாங்குளம், இளவாலை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு…

வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரால் அளவெட்டி மக்களுக்கு உதவி!

வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் செ.விஜயராஜ் தனது சொந்த நிதியிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கிடைக்கப்பெற்ற நிதி உதவியிலும் தனது வட்டாரத்தில் பல்வேறு நிவாரணப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்….

தமிழரசு மகளிர் அணியால் வலி.வடக்கு மக்களுக்கு இரவு உணவு!

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி சி.விமலேஸ்வரி ( இளைஞர் சேவைகள் ஓய்வுபெற்ற மாகாண பணிப்பாளர்) அவர்களின் நிதியுதவி ஊடாக வலிகாமம்…

சி.வி.கேயின் நிதியில் மாவிட்டபுரம் மக்களுக்கு உதவி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியால் கீரிமலை நல்லிணக்கபுரம் பகுதியில் மிகவும் வறுமையில் வாடும் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன. வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே..சிவஞானத்தின்…

உலகப் பிறழ்நிலையை சாதகமாக்கி அசட்டைத் துணிவுடன் தமிழர்கள் மீது தொடரும் தாக்குதல்- துரைராசசிங்கம்

சர்வதேசப் பொறிமுறையை இலங்கைக்கு எதிராக தாமதிக்காது செயற்படுத்த வேண்டும் என்ற செய்தியை மிருசுவில் படுகொலை குற்றவாளியின் விடுதலை வெளிப்படுத்துவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்…