பேரம் பேசும் சக்தியை ஒருபோதும் இழக்காது கூட்டமைப்பு -சுமந்திரன் திட்டவட்டம்!

இலங்கை அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும்  இழக்காது என எனவும், அதனை இழக்கும் வகையில் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளாது எனவும், தமிழ்…

குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா?

2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 பிரகடனத்தில் நீதிப்பொறிமுறை உட்பட சிவில் யுத்தத்தின் போது இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பான விசாரனைகளை மேற்கொள்வதற்கு வாக்குறுதி வழங்கியுள்ளது.   மீறப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் இறுதி யுத்தத்தின் போதான சர்வதேச குற்றங்கள் மீதான குற்றவியல் பொறுப்புக்கூறல் யோசனைக்கு ஜனாதிபதி சிறிசேன மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்டஅமைச்சர்கள் தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்துள்ளனர். இவ்விடயம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு பெரும்பான்மையான இலங்கை மக்களின் எதிர்ப்பையே பிரதிபலிப்பதாகதந்திரோபாயமாக சித்தரித்துக்காட்டப்படுகின்றது. இலங்கையின் பிரதான பொதுத்தளத்தில் காணப்பட்ட எதிர்வினைகள் காரணமாக குற்றவியல் விசாரனை தொடர்பான யோசனை இயல்பாகவேவெளிநாட்டு கோட்பாடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. எவ்வாறாயினும் குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது இலங்கையில் மிக ஆழமான சட்ட மற்றும் மத ரீதியிலானபாரம்பரியத்தினை கொண்டுள்ள அதேவேளை பாரிய இடைவெளிகள் நிலவும் நல்லினக்கம் மற்றும் மன்னித்தல் பற்றிய விடயங்களை பிரதிபலிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். இலங்கையின் வரலாற்று ஆவணங்கள் நீதியை நிலைநாட்டுவதற்கான நவீனமான முறைகள் புராதன காலத்தில் காணப்பட்டன என பல இடங்களில் பல தடவைகள் குறிப்பிட்டுள்ளன.ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் ஏகாதிபத்திய இராஜ்ஜியத்தின் கீழ் இம்முறைமை நடைமுறைக்கு வந்தது முதல் அது  அதிகார பிரிப்பு தொடர்பான கோட்பாட்டை முழுமையாகபிரதிபலிக்கவில்லை. தொடர்ச்சியாக அரசன் மற்றும் சிரேஷ்ட நிர்வாக உறுப்பினர்கள் (விதானைகள், மோஹட்டாலே, அதிகாரி, திசாவே) ஆகியோர் நீதி அதிகாரத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். எவ்வாறாயினும் இப்புராதன முறைமை சமூக ஒன்றினைப்புக்கள் மற்றும் சுமூக உறவுகள் என்ற அர்த்தத்துடன் குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவித்திருக்கின்றது. கிராம சபை(Gamsabawa) என்ற அமைப்பு கிராம மட்டத்தில் ஏற்படுகின்ற சிறிய குற்றங்களை தவிர்ப்பதற்கு இலகுவான சமூக நட்புறவு செயற்பாடுகளை அங்கிகரித்து வந்துள்ளன. இலகுவான மற்றும்எளிமையான முன்னெடுப்புக்களின் நோக்கம் குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறலினூடாக மேலும் மேலும் விரோதங்களை வளரச்செய்யாமையாகும். அரச சபையாக கருதப்படும் உயர்சபையில் தற்கால நவீன குற்றவியல் விசாரனை முறைகளுக்கு சமமான வகையில் விசாரனைகள் நடைப்பெற்றுள்ளதென்பதனை சுட்டிக்காட்டியுள்ளது. கண்டி இராச்சிய காலத்தின் போது « மகாநடுவ » என்ற சபையில் குற்றவியல் விசாரனைகள் குற்றம் புரிந்தவர் மீதே முதலில் வழக்கு தொடரப்படுவதாக குறிப்படப்பட்டுள்ளது.   ஏற்கனவே குறிப்படப்பட்டுள்ள கோடிட்டுக்காட்டக்கூடிய கொள்கை முறையில் சந்தேகத்திறகிடமின்றி சமூக நீதி, சட்டத்தின் ஆட்சியில் வழி நடத்தப்பட்டு வந்துள்ளது. கலாநிதி A.R.B அமரசிங்ஹ(இலங்கையின் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி) தனது ‘த லீகல் ஹெரிடேஜ் ஒப் ஶ்ரீ லங்கா’ (பக்கம் 33) என்ற நூலில் ஆரம்ப காலங்களிலிருந்த சில அரசர்களால் வரலாற்று குறிப்புக்கள்தர்மசாஸ்த்திரம் என்ற வழிகாட்டலுடன் பதிவுகளை செய்து வந்துள்ளன. அது புராதன அரசர்களை வழி நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட சட்ட சாஸ்த்திரங்களை உள்ளடக்கிய சபையாகும். சமூக நீதியை பாதுகாப்பதற்காக தண்டனைகளை அமுல்படுத்தல் மற்றும் ஆட்சியாளர் தவறும் பட்சத்தில் அவர் குற்றவாளியென அவருக்கு தண்டனையை வழங்கும் முறைமையைஏற்படுத்துதல் அரசின் கடமையென தர்மசாஸ்த்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் இலங்கை ஆட்சியாளர்களால் பெளத்தத்தை அரவனைத்து அதன் உள்நாட்டு நீதி நிர்வாக முறைமையைதயாரித்திருந்தாலும் அதன் ஏகாதிபத்திய தன்மையினை அது  நீர்த்துப்போகச்செய்யவில்லை. அநூராதபுரத்து கால முக்கிய பெளத்த ஆலய பனிகளின் போதும் (மஜ்ஜிம நிக்காய),பொலன்னறுவை காலத்து இலக்கிய சர்ச்சைகளின் போதும் (அமாவத்துர) இராச்சியம் மற்றும் பொது மக்களின் நலன்கருதியும் தண்டனை வழங்கல்கள் கட்டாயமானதாக காணப்பட்டுள்ளது. கலாநிதி A.R.B அமரசிங்ஹவின் நூலின் அடிப்படையில் (பக்கம் 35) சட்ட ஆட்சி இருந்திருக்காவிடின் நாட்டின் சமூக பொருளாதார செயற்பாடுகளில் எவ்வித தாக்கத்தினையும்ஏற்படுத்தியிருக்காது. தண்டனைகளினூடாக சட்ட ஆட்சியை பாதுகாத்தல் என்பது மதிப்புமிக்க நீதிமன்றம், தர்ம சபை (Dharma Sabha) மற்றும் தர்ம நீதிபதிகள் சமன்பாசாதிக்க (Samanpasadhikka) என அழைக்கப்பட்டது. மென்மேலும் சட்டத்திற்கு முன் சமத்துவமான கோட்பாடுகள் அந்த கால கட்டத்தில் அப்போதைய ஆட்சியாளர்களால் கடுமையாக அமூல்படுத்தப்பட்டுள்ளதாக கலாநிதிA.R.B அமரசிங்ஹவின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் மேலும் பல உதாரணங்களை வழங்கியுள்ளதுடன் பெளத்த துறவிகளாயிருந்தாலும் அவர்களும் இராஜ துரோக செயற்பாடுகள்முதல் படுகொலைகள் வரை கடும் தண்டனைக்குட்பட்டுள்ளனர்….

யுத்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டிலிருந்து நழுவலாமா?

மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் மனித உரிமைகள் , நல்லிணக்கம் , பொறுப்புகூறுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1தீர்மானத்துக்கு இலங்கை துணை அனுசரணையினை வழங்கியது. இவ்வாறு அனுசரணையை வழங்கியதன் மூலமாக இலங்கையில் சிவில்…

இலங்கைக்கு IMF 4 ஆம் கட்டமாக $167.2 மில்லியன் ஒதுக்கீடு

சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கைக்கு கடனாக வழங்கப்படும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களில், இலங்கை தொடர்பான 4 ஆவது முன்னேற்ற மீளாய்வு மதிப்பீட்டை அடுத்து, மற்றுமொரு…

2019 ஆண்டு கடன் நெருக்கடி மோசமடையும் – மங்கள சமரவீர எச்சரிக்கை

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், இந்த 2018 ஆண்டிலேயே அதிகளவான  கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், அடுத்த (2019)ஆண்டில் கடன் நெருக்கடி மேலும்…

தமிழ் இளைஞன் லண்டனில் படுகொலை

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரித்தானியாவின், தென்மேற்கு லண்டனில் உள்ள, மிச்சம் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன், இந்தக் கொலை தொடர்பாக 44…

செயற்கைத் தீவை கேட்டு அடம்பிடிக்கும் சீனா

ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா உரிமை கோரியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையின் கடன் நெருக்கடியைப் பயன்படுத்தி, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனா பெற்றுள்ளது….

‘ஐ.நாவின் கொள்கைகளுடன் இலங்கை இணங்க வேண்டும்’

ஐ.நா அமைதிப்படை செயற்பாடுகளில் இலங்கை தனது படைகளை ஈடுபடுத்துவதற்கு, ஐ.நாவின் கொள்கைகளுடன் இணங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். இலங்கை…

சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை  படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலையும், அவர்கள் பற்றிய தகவலையும் வெளியிடுமாறு இலங்கை அரசாங்கத்திடம், சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு…

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் : அமைச்சர் ராஜித- ஊடகவியலாளர் இடையே நடந்த சூடான விவாதம்

  வடக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள நினைவேந்தல் செயற்பாடுகள் விடயத்தில்,இலங்கை  அரசாங்கம் நடுநிலை வகிக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடந்த…