ஐ.தே.க. பொதுச் செயலாளராக அகிலவிராஜ்:தேசிய அமைப்பாளராக நவீன்

ஐக்கிய  தேசியக் கட்சியின் பொதுச்செயலாளராக அகிலவிராச் காரியவசம் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் தவிசாளராக கபீர் காஸிமும், தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்கவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அலரி மாளிகையில்  நேற்று…

ஐ.தே. க. அரசியல் பீட கூட்டத்தில் இன்று தீர்க்கமான முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பீடம் இன்று (24) மாலை அவசரமாகக் கூடவிருப்பதாக அலரி மாளிகை வட்டாரம் தெரிவித்தது. இன்றைய அரசியல் நிலைமைகள் புதிய அமைச்சரவை நியமனம்,…

ஐ.தே.க – சுதந்திரக்கட்சி இணைந்து ஆட்சியை முன்னெடுக்க புதிய திட்டம்

ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களும் சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் இணைந்து அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கான புதிய திட்டத்தை விரைவில் முன்வைக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். புதன்கிழமை இரவு…

ஐ.தே.க தனி ஆட்சியமைக்க சு.க ஒதுங்குவதே தார்மீகம்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனி ஆட்சி நடத்த இடம் கொடுத்து சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து தார்மீகத்துடன் முழுமையாக விலகிக் கொள்ள வேண்டும் என்ற எமது விருப்பத்தை…

ஐதேகவை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்பவர்களை அம்பலமாக்கினர் ரவி!

தேசிய பட்டியலின் ஊடாக வந்த வாக்கு வங்கியில்லாத சிலர் ஐக்கிய தேசியக் கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்வதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன் ஐக்கிய…