கண்டி இன கலவரம்; அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 பேருக்கு வி.மறியல் நீடிப்பு

கண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர், அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது….

கண்டி வன்முறைச் சந்தேகநபர்கள் 28ம் திகதி வரை தடுப்பில்

கண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைகள் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர், அமித் வீரசிங்க உட்பட 10 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் 28ம் திகதி…

கண்டி அசம்பாவிதத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டயீடு விபரம்

கண்டி அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும், சேதமடைந்த வீடுகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், கடைகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு வியாபாரத்தை மீள ஆரம்பிப்பதற்காக 1 இலட்சம்…

கண்டி வன்முறைகளுக்கு யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கண்டியில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கண்டன ஆர்ப்பட்டத்திற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த முப்பது வருடங்களுக்கும்…

இனவாதத் தாக்குதல்களால் பீதி நீங்காத நிலையில் முஸ்லிம்கள்

கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டு வரும் நிலையிலும், வன்முறைக் கும்பல்களின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளமையினால், கண்டி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் கடுமையான அச்சத்தில்…

கண்டியில் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்

கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இன்று முற்பகல் 10 மணிக்கு தளர்த்தி மீண்டும் மாலை ஆறு மணி முதல் அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்கம் நேற்று அறிவிப்பு

கண்டி நிர்வாக மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் மோசமான சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை இனங்கண்டுள்ளதாகவும் இச் சம்பவங்களில் ஈடுபட்டோர் எவராயினும் எந்தவித…

பாதுகாப்புத்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்- ஹக்கீம்

கண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களின்போது பாதுகாப்புத்துறை அசமந்தப் போக்குடன் செயற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புத்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்று…

தெல்தெனிய, பல்லேகலவில் பொலிஸ் ஊரடங்கு

இனவாத தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுகின்ற கண்டி மாவட்டம் தெல்தெனிய மற்றும் பல்லேகல பகுதியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மீள அறிவிக்கப்படும் வரை குறித்த ஊரடங்கு சட்டம்…

இரு குழுக்களுக்கிடையில் மோதல்; கண்டியில் பொலிஸ் ஊரடங்கு

நாளை (06) காலை 6.00 மணி வரை, கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கண்டி, திகன பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட…