அரசியல்வாதிகளின் பின்னால் நீதித்துறையினர் செல்லும் நிலை ஏற்படக் கூடாது-ஜனாதிபதி

சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் கொள்கையில் நீதித்துறையில் செயலாற்றுபவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் நாட்டில் உருவாகுதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமற்றதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்….

‘விடுதலை புலிகளின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற இடமளிக்க போவதில்லை’

பயங்கரவாதிகள் மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்…

சகவாழ்வை ஏற்படுத்த சகலரும் ஒத்துழையூங்கள்!-ஜனாதிபதி

நாட்டில் சக வாழ்வை ஏற்படுத்த சகலரும் ஒத்துழைக்க வேண்டும். அதேநேரம், வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றை…

2020 இல் அரசியலிலிருந்து ஓய்வூ பெறமாட்டேன்;செய்வதற்கு இன்னும் வேலை இருக்கிறது -ஜனாதிபதி

நாட்டிற்காக மேற்கொள்ள வேண்டிய மேலும் பல வேலைகள் உள்ளதால் தாம் 2020ம் ஆண்டில் ஓய்வு பெறப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில்…

இலங்கையின் மருத்துவ சேவை மேம்பாட்டுக்கு ஜப்பான் உதவி

சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவையின் முன்னேற்றத்துக்காக ஜப்பான் அரசாங்கம் 10 ஆயிரத்து 639 மில்லியன் யென்னை (15,619 மில்லியன் ரூபா) இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று…

கண்டி அமைதியின்மை; விசாரிக்க மூவர் அடங்கிய நீதிபதி குழு

கடந்த சில தினங்களாக கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற அசாதாரண நிலை தொடர்பில்  ஜனாதிபதி விசாரணைக் குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்….

அமைதியான சூழலைக் கட்டியெழுப்ப சகல ஒத்துழைப்பையும் வழங்குவேன்

சகல இலங்கையர்களும் சமாதானத்துடனும் சக வாழ்வுடனும் வாழத் தேவையான அமைதியான சூழலை நாட்டில் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக உள்ளதாக முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள்…

“குரோதத்தால் குரோதம் தணியாது”-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

பகைமை உணர்வுடன் எந்தவிதமான துன்புறுத்தல்களிலோ வன்முறைகளிலோ ஈடுபடுவதன் மூலம் எமது நாட்டுக்கே அவப்பெயரும் களங்கமும் ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். விசேட தேசிய பாதுகாப்பு சபை…

ஜனாதிபதியின் வருகையை எதிர்த்து அம்பிட்டிய சுமனதேரர் கறுப்புக்கொடி கட்டி போராட்டம்

மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனதேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மட்டக்களப்பு வரவிருக்கின்ற நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக்கொடி கட்டி நேற்று (2)…