ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக அசீஸ் நியமனம்

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக, ஒஸ்ரியாவிற்கான இலங்கை தூதுவராகவுள்ள பணியாற்றிவந்த ஏ.எல்.ஏ.அசீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனீவாவிலுள்ள இலங்கையின் வதிவிட அலுவலகம் இதனை அறிவித்துள்ளது. குறித்த…

இலங்கை மீது சர்வதேச மேற்பார்வையை தக்கவைப்பதில் வெற்றிபெற்ற தமிழர் தரப்பு

இலங்கை  அரசை சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய நிகழ்ச்சிநிரலுக்குள் வைத்து அழுத்தங்களைக் கொடுக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகர்வுகள்  சரியென்பது தொடர்ந்தும் நிருபணமாகிவருகின்றது.   இம்முறை ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஐக்கிய…

இலங்கையில் நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள் நிலைநாட்டப்படுமா என மனித உரிமை ஆணையாளர் சந்தேகம்!

ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்த ஒருவருட காலப்பகுதிக்குள் இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்பதில் தாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை எனவும் இதன் காரணமாக…

ஐநா தீர்மானம் நிறைவேற்றப்படாமை தொடர்பாக ஜெனிவாவில் கடும் அதிருப்தி

2015ம் ஆண்டில் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட ஜெனிவா தீர்மானம்  தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் வாய்மூல அறிக்கையை துணை ஆணையாளர்…

இலங்கை குறித்த முக்கிய விவாதம் இன்று ஜெனிவாவில் !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 வது அமர்வு  கடந்த மாதம் 26ம்திகதி முதல் ஜெனீவாவில் நடைபெற்றுவருகின்றது. இம்முறை இலங்கை தொடர்பான 32 பக்க நிகழ்வுகளுடன்…

ஐநா மனித உரிமைகள் பேரவையிடம் நீதி கேட்கும் தமிழர்கள்!

2015ம் ஆண்டில் இலங்கையில் ஆட்சி பீடமேறிய மைத்திரி-ரணில் கூட்டணி அரசாங்கம் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க தவறிவிட்டதான குரல்கள் ஓங்கி ஒலிக்கத்தொடங்கியுள்ளநிலையில் ஜெனிவாவில் இன்றையதினம் ஐக்கிய நாடுகள் மனித…

தமிழர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது

தமிழர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேசத்தின் அழுத்தங்களால் மட்டுமே, இலங்கையில்…

நான்குமுனை சமரை எதிர்கொள்ளும் ஜெனிவா

ஐக்கிய நாடுகள்  மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும்  பெப்ரவரி  மாதம் 26 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில்…

கஜேந்திரகுமாருக்கு பதிலடி கொடுத்த சுமந்திரன்!

  ஐ.நா. தீர்மானத்தினூடாக இலங்கை மீது பாரப்படுத்தப்பட்டிருக்கும் சர்வதேச மேற்பார்வையை முற்றுமுழுதாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதா கஜேந்திர குமார் போன்றவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என தமிழ்…

அரசாங்கம் தப்பிக்க இடமளியாதீர்- ஜெனிவாவில் சுமந்திரன் கோரிக்கை

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை காரணம் காட்டி ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதாக அரசாங்கம் கூறமுற்படலாம். ஆனால் சாக்குப்போக்குகளை நம்பிவிடாமல் ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக…