வடக்கு, கிழக்கில் நாளை அதிக வெப்பம்!

நாளைய தினம் (03) நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக வெப்ப காலநிலை காணப்படலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின வடக்கு, கிழக்கு, வட…

யாழ்.மாணவி அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம்

இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில், 6 மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். கம்பஹா ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கசுனி…

யாழ்ப்பாணத்தின் கல்வியைக் கட்டியெழுப்ப 10 ஆண்டு செயற்திட்டம்-பிரதமர் அறிவிப்பு

யுத்தத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்தின் கல்வி செயற்பாடுகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அதனை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் 10 வருட செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

கூட்டமைப்பின் பிடி; முன்னணியின் சறுக்கல்!

அரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அடிப்படையானது. அதற்கு, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருப்பதை…

யாழில் 9 மாதத்தில் 1800 கி.கிராம் கேரள கஞ்சா மீட்பு

கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் யாழ் மாவட்டத்தில்  1800 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் றொஹான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இன்று…

வடக்கு மாகாண உள்ளூராட்சி சபை முதல் அமர்வு மார்ச் 20 இல்

ஊர்காவற்துறை, கிளிநொச்சியில் பூநகரி, புதுக்குடியிருப்பு, வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை அமர்வு 20 இல் யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வு 26 இல் வடக்கு மாகாணத்தின் யாழ்….

கண்டி வன்முறைகளுக்கு யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கண்டியில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கண்டன ஆர்ப்பட்டத்திற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த முப்பது வருடங்களுக்கும்…

யாழ்ப்பாணத்தில் நெல்சன் மண்டேலாவுக்குச் சிலை

கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடியவரும், தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளது. நேற்று வடக்கிற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான  தென்னாபிரிக்க…

யாழ். மாநகரசபை மேயராக ஆர்னோல்ட் ஏக மனதாக தெரிவு

  யாழ்பபாண மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனல்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  16 ஆசனங்களைக் கைப்பற்றிய நிலையிலேயே மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட்டைத்…