ஐ.தே.க தனி ஆட்சியமைக்க சு.க ஒதுங்குவதே தார்மீகம்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனி ஆட்சி நடத்த இடம் கொடுத்து சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து தார்மீகத்துடன் முழுமையாக விலகிக் கொள்ள வேண்டும் என்ற எமது விருப்பத்தை…

தமிழ் மக்களின் தீர்வுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த ஏப்ரல் 4ம் திகதி வெற்றி பெறுமென பெரும் கனவுகண்ட பொது எதிரணி தரப்பின் மூக்குடைபட்டுப் போயுள்ளது. சர்வதேச ரீதியிலும்,…

முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்தப்போவதில்லை: சுமந்திரன் திட்டவட்டம்

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் வடமாகாணசபை பதவிக்காலத்தைப் பூர்த்திசெய்யவுள்ள நிலையில், இனிவரும் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் சார்பாக வேட்பாளராக நிறுத்தமாட்டோம் என தமிழ்த் தேசியக்…

அவன்கார்ட் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பான முன்னாள் கேணல் கைது

கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ கேணலான தோமஸ் அல்பிரட் விஜேதுங்க, எதிர்வரும் ஏப்ரல் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவன்…

இலங்கை விடயத்தில் ஐநாவிடம் நியூயோர்க்கில் நேரில் முறையிட்ட தமிழர்கள்

நல்லிணக்கம் ,பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் மந்தகதி போக்கினை கருத்தில் கொண்டு நடைபெறவுள்ள கூட்டத்தில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப்…

புதிய சுதந்திரனை இருட்டடிப்பு செய்ய நினைப்போர் எண்ணம் பலிக்காது

உண்மை – நேர்மை – பக்கம் சாராமை! இதுதான் மூத்த ஊடகவியலாளர் ந. வித்தியாதரனை ஆசிரியராகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ‘காலைக்கதிர்’ நாளேட்டின் இலட்சியம், கொள்கை,…

சகல இனங்களுக்கும் அரசியலமைப்பினூடாக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்

அரசியலமைப்பின் ஊடாக சகல இனங்களுக்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுயாதீன சட்டத்துறை, சர்வமதத் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சபாநாயகர்…

ஜெனிவாவிற்கான பிரதிநிதியாக ஏ.எல். ஏ. அசீஸை நியமிக்க அனுமதி

ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல். ஏ. அசீஸை நியமிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது. இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின்…

நல்லிணக்கம் தொடர்பான தேசிய கொள்கை எதிர்வரும் 27 வெளியிடப்படும்

நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை எதிர்வரும் 27ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்த நிகழ்வுகளில் பிரதம…

வெலிக்கடை சிறை 27பேர் படுகொலை: மனு மீது மார்ச் 5ல் விசாரணை

வெலிக்கடை சிறைச்சாலையில் 27 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்த மாதம் 05 ஆம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று…