” இது அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை”

முஸ்லிம் மக்களின் வேதனைகளையும் பாதிப்பையும் பயன்படுத்தி அரசியல் ரீதியல் இலாபம் பெற எடுத்த முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணையில் திகன…

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் நேற்றிரவு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசிய முன்னிணியை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் சிலரும்…

நம்பிக்கையில்லாப் பிரேரணை: தமிழர்களுக்கு முன்பாக உள்ள தெரிவுகள்

எதிர்வரும் ஏப்ரல் நான்காம் திகதி  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் வாக்களிப்பும்  இடம்பெறவுள்ள நிலையில் எந்த முடிவை எடுப்பது…

நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க ஐ.தே.க. செயற்குழுவில் தீர்மானம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கவும், கட்சியில் மிகப் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால்,…

யாழ்ப்பாணத்தின் கல்வியைக் கட்டியெழுப்ப 10 ஆண்டு செயற்திட்டம்-பிரதமர் அறிவிப்பு

யுத்தத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்தின் கல்வி செயற்பாடுகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அதனை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் 10 வருட செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐ.தே.க எம்.பிக்களும் ஆதரவு!

ஐக்கியதேசியக் கட்சித் தலைவரும்  ,இலங்கைப் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 ஆதரவளிக்க தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் இராஜாங்க அமைச்சரான…

பிரதமருக்கு எதிராக 55 பேரின் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் இன்று (21) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 51 எம்.பி.க்கள்…

மைத்திரி-ரணில் அதிகாரப்போட்டியால் நன்மையடைந்த மஹிந்த

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான அதிகாரப் போராட்டமானது இருவரையும் மிகவும் மோசமாகப் பாதித்துள்ளதுடன் இவ்விருவரினதும் நீண்டகால அரசியல் மூலோபாயங்களின் வரையறைகளையும் வெளிப்படுத்தியுள்ளதாக…

“ ரணிலை தூக்கிவிட்டு சம்பந்தனை பிரதமராக்குங்கள்”

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை பிரதமராக்கி ஆட்சியை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆலோசனை வழங்கியுள்ள முருதெட்டுவே ஆனந்த தேரர் , தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள…