இலங்கை மீது சர்வதேச அழுத்தம் அதிகரிக்கப்படவேண்டும்

முஸ்லிம்கள் மீது வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், தமது கட்சிக்கு பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கி இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு…

கலவரம் தொடர்பில் முறைப்பாடு செய்யாதோர் முறையிடவும்

கடந்த சில தினங்களாக கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற கலகம் காரணமாக சேதமடைந்த சொத்துகள் தொடர்பில், இதுவரை பொலிசில் முறைப்பாடு செய்யாதோர் இருப்பின் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு அறிவித்தல்…

கண்டி கலவரமும் பின்னணியும்

இலங்கைத்  திருநாட்டின் தனி அழகே அதன் பல்­லின பரம்­பலும் அது சார்ந்த கலா­சார விழு­மி­யங்­களும் என்றால் யாரும் மறுக்க முடி­யாது. எனினும் தற்­போ­தைய சூழலில் அந்த அழ­குதான்…

நீதியான விசாரணை வேண்டும்! – நாடாளுமன்றில் சம்பந்தன் வலியுறுத்து

அம்பாறை, திகன ஆகிய பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்கள் கடமை தவறியுள்ளனர் என்றும், சட்டம், ஒழுங்கு ஏன் அமுல்படுத்தப்படவில்லையென்பது…