சமஷ்டி வேண்டாம் என்று ஒருபோதும் கூறவில்லை – சுமந்திரன் விளக்கம்

சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து சனிக்கிழமை பருத்துறையில்…

பேரம் பேசும் சக்தியை ஒருபோதும் இழக்காது கூட்டமைப்பு -சுமந்திரன் திட்டவட்டம்!

இலங்கை அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும்  இழக்காது என எனவும், அதனை இழக்கும் வகையில் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளாது எனவும், தமிழ்…

ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுதல் முக்கியமானது-காலியில் சிங்களவர்கள் முன் வலியுறுத்தினார் சுமந்திரன்

அனைத்து மக்களுக்கும் சமனான முறையில் குடியுரிமை, உரிமைகள் கிடைக்கத்தக்க வகையில் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுதல் முக்கியமானது என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளருமான…

தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற பாரிய போராட்டத்திற்கு தயாராகுங்கள் – சுமந்திரன் அறைகூவல்

வடமராட்சி கிழக்கில் தங்கியுள்ள தென்னிபகுதி மீனவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதிக்குள் மத்திய கடற்றொழில் அமைச்சர் வெளியேற்றவேண்டும். அவ்வாறு பதில் இல்லையேல் அடுத்த நாள் பாரிய போராட்டம்…

அரசியலமைப்பு முன்னேறுகிறதா? மே -ஜுன் மாதத்திற்குள் பதில் வேண்டும்

அரசியலமைப்பு முன்னேறுகின்றதா என்பது மே -ஜுன் மாதத்திற்குள் தெளிவாகத் தெரியவேண்டும் என்ற காலக்கெடுவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்….

முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்தப்போவதில்லை: சுமந்திரன் திட்டவட்டம்

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் வடமாகாணசபை பதவிக்காலத்தைப் பூர்த்திசெய்யவுள்ள நிலையில், இனிவரும் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் சார்பாக வேட்பாளராக நிறுத்தமாட்டோம் என தமிழ்த் தேசியக்…

தமிழர் பிரதேசங்களுக்கு தமிழர்களை அரச அதிபர்களாக நியமியுங்கள் – சுமந்திரன்

தமிழர் பிரதேசங்களுக்கு அரச அதிபர்களாக ஏன் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார். வவுனியா மற்றும்…

அரசியலமைப்பு பணிகளை துரிதப்படுத்துங்கள் – சுமந்திரன் கோரிக்கை

புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்காக அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சபையின் செயற்பாடுகள் முடங்கிப் போயுள்ளன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அதன்…

இலங்கை மீது சர்வதேச மேற்பார்வையை தக்கவைப்பதில் வெற்றிபெற்ற தமிழர் தரப்பு

இலங்கை  அரசை சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய நிகழ்ச்சிநிரலுக்குள் வைத்து அழுத்தங்களைக் கொடுக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகர்வுகள்  சரியென்பது தொடர்ந்தும் நிருபணமாகிவருகின்றது.   இம்முறை ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஐக்கிய…

தமிழ் அரசியல்கைதிகளை விடுவிப்பதில் ஜனாதிபதி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை!-சுமந்­தி­ரன்

தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­களை பொது­மன்­னிப்­பில் விடு­விப்­ப­தில் ஆட்­சே­பனை எது­வும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மிடம் தெரிவித்ததாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும்,…