சமஷ்டி வேண்டாம் என்று ஒருபோதும் கூறவில்லை – சுமந்திரன் விளக்கம்

சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து சனிக்கிழமை பருத்துறையில்…

தமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் ? துரைராசசிங்கம்

கிழக்கில் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் தமிழ் முதலமைச்சர் ஒருவர் கிழக்கில் வர முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்….

தமிழர்கள் நன்மையடையக் கூடாதென்பதில் ராஜபக்ஷாக்கள் தீவிரம்: மாவை குற்றச்சாட்டு

தமிழ் மக்களுக்கு எந்தவொரு நலத்திட்டங்களும் கொடுக்கப்பட்டுவிடக் கூடாதென்பதில் பௌத்த பிக்குகளும் ராஜபக்ஷாக்களும் தீவிரமான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை…

எம்மக்களின் முள்ளிவாய்க்கால் தியாகங்கள் வீண்போகக்கூடாது

ஒன்பது வருடங்களின் முன்னர் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் செய்த அளப்பெரிய தியாகங்கள் வீண்போகாமல் அதற்குரிய பிரதிபலன் வரப்போகின்ற சந்ததிகளுக்கு கிடைப்பதை உறுதிசெய்வதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்…

தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் சுமந்திரன் அன்னியனா?

  தமிழ் மக்களைப் பொறுத்தளவில் வட கிழக்கு அரசியல் ஞாயிறை புவி சுற்றி வருவது போல மா.ஏ. சுமந்திரன் அவர்களைச் சுற்றியே வருகிறது. அவரைப் போற்றுபவர்களும் உண்டு,…

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: விக்ரமபாகு கருணாரத்ண

தமிழ் மக்களுக்கு அரசாங்கம் வழங்குவதாக கூறிய சுயநிர்ணயம் இதுவரையில் முழுமைபடுத்தப்படவில்லை என நவசமசமாஜகட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ண தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக…

“நியாயமான தீர்வு கிடைக்க எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய நாங்கள் தயங்க மாட்டோம்”

ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமிழ் மக்கள் தமக்குரிய வழியினை வகுத்துக்கொள்வார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்…

அரசியலமைப்பு முன்னேறுகிறதா? மே -ஜுன் மாதத்திற்குள் பதில் வேண்டும்

அரசியலமைப்பு முன்னேறுகின்றதா என்பது மே -ஜுன் மாதத்திற்குள் தெளிவாகத் தெரியவேண்டும் என்ற காலக்கெடுவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்….

நல்லுறவுகள் நாட்டில் துளிர்த்தெழட்டும்!

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு நாளை பிறக்கின்றது. இந்நாட்டின் பெரும்பான்மையினத்தவரான சிங்கள மக்களுக்கும், முதலாவது சிறுபான்மையினத்தவரான தமிழ் மக்களுக்கும் பொதுவான சிறப்பான பண்டிகையாக சித்திரைப் புத்தாண்டு அமைந்திருப்பதனால்,…

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணிக்க சுதந்திரக் கட்சி முடிவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நேற்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகி…